$ 0 0 டிஸ்கவரி சேனலில் ஆபத்தான திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீச்சல் வீரர்கள் நீந்தும் காட்சிகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதுபோன்ற காட்சிகள் ஸ்ரேயா மனதில் துணிச்சலை ஏற்படுத்தியது. தானும் சுறாக்களுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ...