$ 0 0 தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. ...