$ 0 0 மாயவன் படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சி.வி.குமார் பேசியதாவது: தயாரிப்பாளராக இருந்த நான், வீம்புக்காக படம் இயக்க ...