$ 0 0 முப்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் பெயர் ‘கர்ஜனை’. அந்த டைட்டிலை முறைப்படி வாங்கி தன் படத்துக்கு வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுந்தர்பாலு. ஹீரோயின் ஓரியன்டட் மூவி என்றாலே சமீபகாலமாக திரிஷா ஆர்வமாக ...