$ 0 0 பாகுபலி 2 படத்தை படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் பட விநியோகஸ்தர் ராஜராஜன் 4 வாரத்தில் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜராஜன் வாங்கிய கடன் ரூ.1.11 கோடியை வழங்க உத்தரவிடுமாறு ...