பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.ஒளிப்பதிவாளர் எம்.கர்ணனிடம் உதவியாளராக இருந்த என்.கே.விஸ்வநாதன், திருப்பத்தூர் அருகிலுள்ள நாமனூரைச் சேர்ந்தவர். சிவாஜி நடித்த கருடா சவுக்கியமா?, ...