0 0 கோலிவுட் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்துவந்தார் சாய் பல்லவி. விக்ரம், கார்த்தி படங்களில் நடிப்பதாக இருந்தவர் திடீரென்று விலகினார். இந்நிலையில் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘சார்லி’ படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடிக்க ஒப்புகொண்டார். தற்போது ...