0 0 ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு சைகோ கதைகள் கோலிவுட்டில் அதிகரித்திருக்கின்றன. அடுத்து வெளியான, ‘எட்டு தோட்டாக்கள்’ சைகோ கதையும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் உருவாகிறது ‘உத்தரவு மகாராஜா’. அஷிப் குரேஷி இயக்குகிறார். இதுபற்றி ...