ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்திற்கு கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். தேவசேனா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இதன் கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகுபலி இரண்டு பாகங்களிலும் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்காவே நடித்திருந்தார். இப்படத்தின் ...