$ 0 0 உலகப் புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படம் ஆரம்பமாக உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ...