$ 0 0 ரோஜா படம் மூலம் கோலிவுட்டில் இசை அமைப்பாளராக கடந்த 25 வருடத்துக்கு முன் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சர்வதேச அளவில் புகழ் பெற்றிருப்பதுடன் 2 ஆஸ்கர் விருது பெற்ற நாயகனாக உயர்ந்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் ...