வான்சன் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் படம்
பிருந்தாவனம். உப்புக்கருவாடு படத்தை அடுத்து பிருந்தாவனம் படத்தை
ராதாமோகன் இயக்கியுள்ளார். அருள்நிதி ஜோடியாக தான்யா நடித்துள்ளார்.
பிருந்தாவனத்தில் காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் ...