$ 0 0 நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள துத்திக்குளம் கிராமத்தில் கவர்ச்சி புயல் சன்னிலியோனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது தற்போது குறைந்து விட்டது. ஒரு சில நடிகர்களுக்கு ...