0 0 கத்தி, துப்பாக்கி படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ரகுல் பிரீத் ஹீரோயின். ‘ஸ்பைடர்’ என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு கடந்த 1 வருடமாக நடந்து வருகிறது. ...