$ 0 0 மறுபடியும் நடிப்பில் கவுதமி கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். நிஜவாழ்வில் கேன்சர் பாதிப்புக்குள்ளான கவுதமி சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தவர் கடந்த 2015ம் ஆண்டு பாபநாசம் படம் மூலம் மீண்டும் நடிக்க ...