நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், நந்திதா. காரணம், இதில் அவரை செல்வராகவன் ஆக்ஷன் ஹீரோயினாக உயர்த்திக் காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கும் நந்திதா, வில்லேஜ் கேரக்டரில் மட்டுமே நடிப்பார் என்ற இமேஜை ...