0 0 கமல் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜுன் ஜோடியாக சாது படங்களில் நடித்தவர் ரவீனா டாண்டன். பாலிவுட்டில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலை தளங்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். பட ...