சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடத்துவதுபற்றி இருகுடும்பத்தாரும் பேசி வருகின்றனர். வெளிநாட்டில் நடத்துவதா? ஐதராபாத்திலேயே நடத்துவதா? என்பதுபற்றியும் ஆலோசிக்கின்றனர். திருமணத்தையொட்டி 3 மாத விடுமுறை எடுக்க சமந்தா எண்ணியுள்ளதாக ...