$ 0 0 சுந்தர்.சி இயக்கத்தில் மிக பிரம்மாண்ட முறையில் உருவாக உள்ள படம் சங்கமித்ரா. இதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட ...