முன்பெல்லாம் மழலையாக இருந்த ஜோதிகாவின் தமிழ் இப்போது கனிந்திருக்கிறது. ‘மகளிர் மட்டும்’ தொடர்பான விழாவில் சிவகுமார் குடும்பத்தில் ஆரம்பித்து, படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் மறக்காமல் குறிப்பிட்டு மனநிறைவாகப் பேசினார். ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் ...