$ 0 0 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். அரசை விமர்சிப்பது குற்றமா என்று பேட்டியளித்த பாரதிராஜா ...