அகில், அனுகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அலைபேசி’. கதாபாத்திரத்துக்காக அனுவுக்கு பயிற்சி அளித்ததுபற்றி பட இயக்குனர் முரளிபாரதி கூறும்போது,’இன்சூரன்ஸ் பாலிசிக்காக அலையும் அனுவுக்கும், அகிலுக்கும் மோதல் ஏற்படுகிறது. பிறகு நட்பாகி காதலாகிறது. ஒரு கட்டத்தில் அதிகாரியாக ...