0 0 மகேஷ்பாபுக்கு அப்பாவாக நடிக்கிறார் சரத்குமார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மகஷே் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் ...