$ 0 0 முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் போன்றவர்கள் குறைந்த சம்பளமே பெறுகின்றனர். வயதான காலத்தில் பல நடிகர், நடிகைகள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் ...