கமர்ஷியல் யுக்திக்காக ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் சில படங்களில் திணிக்கப்படுகிறது. ஆனால் ஹீரோ கெஞ்சி கேட்டும் முத்தக்காட்சி வைக்க மறுத்துவிட்டார் தங்கரதம் இயக்குனர் பாலமுருகன். இதுபற்றி அவர் கூறும்போது,’ ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து டெம்போ ...