$ 0 0 கண்டேன் காதலை பட இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதுபடம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக் ஹீரோ. ஷரத்தா ஹீரோயின். ஆர்.ஜே.பாலாஜி, சூப்பர் சுப்பராயன். உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசை. ஆர்.கண்ணன், எம்.கே.ராம்பிரசாத் தயாரிப்பு. ஜி.தனஞ்செயன் ...