0 0 சைத்தான் படம் மூலம் அறிமுகமானவர் அருந்ததி நாயர். இவர் கேரளத்தை சேர்ந்தவர். சைத்தான் படத்தை அடுத்து வேறு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரே நேரத்தில் நான்கு படத்தில் நடித்து வருகிறார். ...