$ 0 0 பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ...