$ 0 0 டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. மருத்துவம் 3வது ஆண்டு படித்து வருகிறார். அத்துடன் நடிப்பும் இசையும் கற்று வருகிறார். சினிமாவில் நடித்தபடியே டாக்டர் தொழிலை பார்க்கப்போவதாக சொல்கிறார். நடனமும் கற்றிருக்கிறார். ...