கார்த்தியின் சிறுத்தை, அஜீத்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கியவர், ஒளிப்பதிவாளர் சிவா. விவேகம் ரிலீசுக்குப் பிறகு அவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்போது வேலைக்காரன் டப்பிங்கில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், பொன்ராம் ...