$ 0 0 விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம், மேற்குத்தொடர்ச்சி மலை. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன், அபு வளையாங்குளம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன், ரமேஷ், மாஸ்டர் சுமீத் நடித்துள்ளனர். ...