$ 0 0 அசின், திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ரேயா என கோலிவுட் ஹீரோயின்கள் இந்தியில் நடிக்கச் சென்று ஜெயிக்க முடியாமல் திரும்பினார்கள். விரைவில் இந்தியில் நடிக்க உள்ளார் கபாலி நடிகை சாய் தன்ஷிகா. இதுபற்றி கேட்டபோது ...