0 0 கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பாரம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ...