0 0 இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 2.0. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ...