0 0 ‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து தமிழில் நடிக்கிறார் கஜோல். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ம் பாகத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ...