$ 0 0 இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜா தேவாரியா. அவர் கூறியது: இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக பழகிவிட்டு பிரிந்து செல்வேன். நான் ஏற்றிருந்த அப்பாத்திரம் விமர்சனத்துக்குள்ளானது. ...