$ 0 0 தென்னிந்திய சூப்பர் ஹீரோக்களுக்கு ஒரு முறையாவது ஐஸ்வர்யாராயுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ரஜினி, விக்ரம், பிரசாந்த், மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்கள் அவருடன் ஜோடி போட்டிருக்கின்றனர். தற்போது சிரஞ்சீவிக்கு ஐஸ்வர்யா ராயுடன் ...