நாளை முதல் ஜி.எஸ்.டி. அமல் காரணமாக சென்னையில் சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில திரையரங்குகளில் முன்பதிவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணத்தை நாளை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...