$ 0 0 படங்களில் நடிகைகள் அணியும் நகைகள் பெரும்பாலும் போலியாகவே இருக்கும். ஆனால் ‘ருத்ரம்மதேவி’ படத்தில் அனுஷ்கா ஏற்ற ராணி வேடத்திற்கு அலங்காரம் செய்ய பல லட்சம் மதிப்புள்ள ஒரிஜினல் தங்க கிரீடம், நகைகள் வரவழைக்கப்பட்டன. அதுபோல் ...