$ 0 0 வாலு விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இதன் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படத்தில் இன்னும் 2 ...