ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். முதல்பாகம், இரண்டாம் பாகத்துக்கு கட்டப்பா கதாபாத்திரம் தான் மையமாக அமைந்திருந்தது. இதில் சத்யராஜ் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்நிலையில் பாலிவுட் வில்லன் நடிகர் குல்சன் ...