‘படையப்பா’வில் நீலாம்பரியாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தபிறகு குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வழக்கமாக குணசித்ர நடிகைகளுக்கு ஹீரோயின்களுக்கு தரப்படும் அளவுக்கு சம்பளம் தருவதில்லை. அனுஷ்கா, நயன்தாரா, ...