பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கும்கி’. விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்தனர். இவர்கள் இருவருமே இப்படம் மூலம்தான் புதுமுகங்களாக அறிமுக மாயினர். ஆனாலும் இப்படம் வெளிவருவதற்கு முன்பே சசிகுமாருடன் லட்சுமிமேனன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ ...