$ 0 0 வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் நடித்துள்ளனர். கதை, வசனம்: தனுஷ். திரைக்கதை, இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் ...