0 0 ‘காதலில் விழுந்தேன்’ படத்தை இயக்கிய பி.வி.பிரசாத் எழுதி இயக்கி தயாரித்து நாயகனாக நடிக்கும் புதியபடம் ‘சகுந்தலாவின் காதலன்’. பானு கதாநாயகி. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. முன்னாள் ...