$ 0 0 மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'துப்பறிவாளன்'. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் ...