பாகுபலி 2ம் பாகத்தில் தனது கதாபாத்திரம் குறைக்கப்பட்டதில் ஏற்பட்ட வருத்தத்திலிருந்து தமன்னா இன்னமும் மீளவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது மனகுமுறலை வெளிப்படுத்தி வருகிறார். பாகுபலியில் பிரபாஸுடன் விட்டகுறை தொட்ட குறையாக நடித்ததால் மீண்டும் அவருடன் ...