0 0 ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தற்போது தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ...