$ 0 0 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அரசின் இணையதளத்துக்கு அனுப்பி வைக்கும்படி நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. தமிழக அரசு மீது கமல் ...