$ 0 0 மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் பட டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பட தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் பேசியது: மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க 8 வருடமாக நடந்துவந்த பேச்சு இப்போது நிஜமானது. இந்த இரண்டு சைக்கோ ...